Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பண்ணா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தில்லி, ஆக்ரா, ஜான்சி, லக்னோ, ஃபரிதாபாத், வாரணாசி, ஜபல்பூர், அலகாபாத், தோல்பூர், இந்தோர், போபால் போன்ற நகரங்களில் இருந்து பல சொகுசுப் பேருந்துகள் பண்ணாவிற்கு செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், சாலை வழியாக பண்ணா செல்வது எளிதாக இருக்கும்.