Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பர்பானி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பர்பானி நகரத்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அரசுப்பேருந்துகளைவிட தனியார் பேருந்துகள் சௌகரியமானதாய் உள்ளன்ன. புனேயிலிருந்து பர்பானிக்கு செல்வதற்கு ஏ.சி பேருந்துக்கட்டணம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை இருக்கலாம்.