Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்டியாலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பட்டியாலாவை பிற மாநிலத்தில் இருந்து சாலை வழியாக வர வேண்டுமானால் தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக சுலபமாக வரலாம். டெல்லியில் இருந்து 238 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்நகரத்தை சீரான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக வந்தடையலாம். இங்கிருந்து பஞ்சாபில் உள்ள பிரதான நகரங்களான சண்டிகர் மற்றும் அம்ரித்சர் போன்ற நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன.