Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்து மூலம் மிக எளிதாக பவுரிக்குச் செல்லலாம். எனெனில் ரிஷிகேசிலிருந்து பவுரிக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஹரித்வார், டேரடுன் மற்றும் முசூரி போன்ற நகரங்களிலிருந்து பவுரிக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.