Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலிபிட் » வானிலை

பிலிபிட் வானிலை

பயணிக்க சிறந்த பருவமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் கருதப்படுகின்றன எனினும் புலிகள் சரணாலயத்திற்கும், மத தளங்களுக்கும் வருடம் முழுதும் மக்கள் வருகிறார்கள். 

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை சிலவும் கோடை காலத்தில் வெப்பநிலை 45டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் அடர்த்தியான மழை பெய்கிறது. இப்பருவத்தின் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை மிதமாக 12 டிகிரியில் இருந்து 25 டிகிரி வரை செல்கிறது.