பித்தோராகர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சந்தக் அமைந்துள்ளது. சோர் பள்ளத்தாக்கின் வடக்கு பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த அழகிய மலைக்குன்றை டிரெக்கிங் மூலம் அடையலாம்.
இந்த சுற்றுலாத் தலத்தில் ஹேண்ட் கிளைடிங் செய்வது பயணிகளிடையே உற்சாகமான சாகச பொழுதுபோக்காக உள்ளது. மேலும் இப்பகுதியில் மானு கோயில் என்ற ஆலயமும், ஒரு வெள்ளைக்கல் சுரங்க தொழிற்சாலையும் அமையப்பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications