த்வஜ் கோயில் எனும் இந்த புகழ் பெற்ற கோயில் பித்தோராகர் நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீ உயரத்தில் இந்த கோயில் வளாகம் வீற்றுள்ளது. இங்கிருந்து இமயமலையின் பனிமூடிய சிகரங்களை பார்த்து ரசிக்கலாம். இக்கோயில் சிவபெருமான் மற்றும் ஜயந்தி தேவிக்காக எழுப்பப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications