Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போச்சம்பல்லி » ஈர்க்கும் இடங்கள் » வினோபா மந்திர்

வினோபா மந்திர், போச்சம்பல்லி

9

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூதான் இயக்கம் துவங்கிய இடமாக வினோபா மந்திர் சரித்திரங்களின் பக்கங்களில் முக்கிய இடம் வகிக்கிறது.

வினோபா மந்திர் என்பது உண்மையில் வினோபா பாவேவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் ஆஸ்ரமமே ஆகும். ஆனால் இதன் சமய முக்கியத்துவம் காரணமாக இது கோயிலாக கருதப்படுகிறது.

இந்தக் கோயிலின் உள்ளே வினோபா பாவேவுக்கும், பூதான் இயக்கத்திற்காக முதலில் தயாள மனதுடன் 250 ஏக்ரா  நிலம் வழங்கியவரான ராமச்சந்திர ரெட்டிக்கும் சிலைகள் உள்ளன.

அதோடு இங்கு வினோபா பாவேவின் வாழ்க்கை குறிப்புகள் பயணிகள் தெரிந்துகொள்ளும் விதமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூதன் இயக்கத்தின் சின்னமாக கோயிலுக்கு வெளியே பூதான் ஸ்தூபம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon

Near by City