Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொன்னனி » வானிலை

பொன்னனி வானிலை

பொன்னனி நகருக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீங்கள் சுற்றுலா வந்தால் ஓணம் திருவிழாவும், அதை ஒட்டி நடத்தப்படும் படகுப் போட்டிகளையும் கண்டு களிக்கலாம். அதோடு நவம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களில் பொன்னனி நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பொன்னனி நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 38 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பொன்னனி நகரின் மழைக் காலங்களில் இடைவிடாது கடும் மழை பெய்துகொண்டே இருப்பதால் இந்தக் காலங்களில் நீங்கள் பொன்னனி நகரை சுற்றிப் பார்க்க வருவது அவ்வளவு உகந்தது அல்ல.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பொன்னனி நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 24 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.