Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புல்வாமா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பேயர் கோயில்

    பேயர் கோயில்

    பேயர் கோயில் புல்வாமா நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இது அதன் அமைவிடமான பேயர் கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. பேயேக் என்ற பெயராலும் அறியப்படும் பேயர் கோயில், ஒரே கல்லில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 02அவந்தீஸ்வரர் கோவில்

    புல்வாமா மாவட்டத்திலுள்ள ஜாவ்ப்ராரி கிராமத்தில் உள்ள அவந்தீஸ்வரர் கோவில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மத தலங்களுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்து மதத்தில் காக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் மாக விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் சிவ பெருமான்...

    + மேலும் படிக்க
  • 03ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா

    ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா

    புல்வாமா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா அறியப்படுகிறது. இந்த ஆலயத்தில் முகம்மது நபியின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    அவை யாவும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்....

    + மேலும் படிக்க
  • 04ஜும்மா மசூதி ஷோபியான்

    ஜும்மா மசூதி ஷோபியான்

    முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் ஜும்மா மசூதி ஷோபியான், அவர்கள் காஷ்மீர் செல்லும் வழியில் நின்று செல்லக்கூடிய முக்கியமான ஓய்விடமாக இருந்து வந்திருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 05தார்சார் மற்றும் மார்சர்

    தார்சார் மற்றும் மார்சர்

    புல்வாமாவின் புகழ் பெற்ற ஏரிகளான தார்சார் மற்றும் மார்சார் ஆகியவை, நக்பேரான் பகுதியிலிருந்து முறையே 3 கிமீ மற்றும் 5 கிமீ தொலைவில் உள்ளன. இந்த ஏரிகள் காஷ்மீரின் நாட்டுப்புறக் கதைகளுடன் மிகவும் தொடர்புடையவை.

    + மேலும் படிக்க
  • 06ஷிகர்கா

    ஷிகர்கா

    புல்வாமா மாவட்டத்திலுள்ள ட்ரால் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா தலம் தான் ஷிகர்கா. ஜம்மு காஷ்மீரின் கடைசி அரசரான மகாராஜா ஹரிசிங், இந்த இடத்திற்கு வேட்டையாடுவதற்காக வருவார்.

    + மேலும் படிக்க
  • 07அரிபால் நாக்

    அரிபால் நாக்

    புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான நீரூற்றுதான் அரிபால் நாக் என்பதாகும். வாட்சூர்-வான் என்றழைக்கப் படும் சிறிய மலையின் ஒரு பகுதியிலிருந்து இந்த நீரூற்று ஊற்றெடுக்கிறது. இந்த நீரூற்றின் தண்ணீர் குடிக்கவும்,...

    + மேலும் படிக்க
  • 08ஹுர்போரா

    ஹுர்போரா

    புல்வாமாவிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஷோபியான் தாலுக்காவில் உள்ள அற்புதமான சுற்றுலாதலமாக ஹுர்போரா உள்ளது. பிரபலமான முகலாய சாலையில் கண்கவரும் சுற்றுச் சூழலிற்குப் பெயர் பெற்றவாறு அமைந்திருக்கும் இந்த இடத்தை சுற்றுலாப் பயணிகள் கார் அல்லது பேருந்துகளில் எளிதில்...

    + மேலும் படிக்க
  • 09நாக்பெரான்

    நாக்பெரான்

    புல்வாமா மாவட்டத்திலுள்ள ட்ரால் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய இடம் நாக்பெரான். அமைதியான சுற்றுச்சூழலில், இயற்கையோடு சேர்ந்து தங்களுடைய பொழுதுகளைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற இடம் இதுவாகும்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue