புல்வாமா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா அறியப்படுகிறது. இந்த ஆலயத்தில் முகம்மது நபியின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அவை யாவும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். மேலும் இந்த ஆலயத்துக்கு வரும் பயணிகள் இங்கு அமைந்திருக்கும் அழகிய அருவியையும் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications