India
Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜிம் » வானிலை

ராஜிம் வானிலை

கோடைகாலம்

ராஜிம் நகரத்தில் கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு  ஈரப்பதமும் அதிகமாக உள்ளது. இக்காலத்தில் சராசரியாக 40°C வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. பயணிகள் மெல்லிய உடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

மழைக்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தில் ராஜிம் நகர்ப்பகுதியில் வெப்பநிலை வெகுவாக குறைந்து காணப்படுகிற்து. எனவே குளிருக்கேற்ற உடைகளுடன் பயணிப்பது அவசியம்.