Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராணிக்கேத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராணிக்கேத் பகுதிக்கு பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் சுலபமாக சென்றடையலாம். நைனித்தால், அல்மோரா மற்றும் பரேய்லி போன்ற நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளால் ராணிக்கேத் இணைக்கப்பட்டிருக்கிறது. டெல்லியிலிருந்தும் நேரடியாக அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசு சுற்றுலாப்பேருந்துகள் ராணிகேத்துக்கு இயக்கப்படுகின்றன.