Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரின்சென்போங் » வானிலை

ரின்சென்போங் வானிலை

ரின்சென்போங்கில் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வானிலையே வருடம் முழுவதும் நிலவும்.

கோடைகாலம்

ரின்சென்போங்கில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் தட்ப வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். மே மாதத்தில் பொதுவாக ஈரப்பதத்துடன் மழையும் பெய்யும்.

மழைக்காலம்

பருவக்காலம் ஜூன் மாதம் துவங்கி அக்டோபர் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக அளவு மழை பெய்யும். இந்த நேரம் ரின்சென்போங் செல்வது நல்லதல்ல.

குளிர்காலம்

இங்கே குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். வெப்பநிலை டிசம்பர் மாதத்தில் 1 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். ஜனவரியில் தான் உச்ச அளவு குளிர் உணரப்படும்.