Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

டெல்லியிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள ரோஹ்தக் நகரத்துக்கு ஹரியானா அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. ரோஹ்தக் நகரம் இதர ஹரியானா நகரங்களான சிர்ஸா, ஹிசார், பிவானி, பஹதூர்கர், ஜிந்த் மற்றும் குர்காவ்ன் போன்ற நகரங்களுடன் நல்ல போக்குவரத்து சாலைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.