Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரநாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ருத்ரநாத் ரயில் மூலம்

ருத்ரநாத்தில் இருந்து 215 கிமீ தொலைவில் உள்ள ரிஷிகேஷ் இரயில் நிலையம் தான் மிகவும் அருகில் இருக்கும் விமான நிலையமாகும். இந்த இரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் தொடர்ச்சியான இரயில் சேவைகளை பெற்றுள்ள இடமாகும். இரயில் நிலையத்திலிருந்து முன்பணம் செலுத்தி செல்லும் டாக்ஸிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கோபேஸ்வர் நோக்கி சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ருத்ரநாத்