ஸாஹிப்கஞ்ச் சுற்றுலாவிற்கு மார்ச் முதல் மே வரை உள்ள கோடை காலமே மிகவும் உகந்தது.
ஸாஹிப்கஞ்சில் கோடை காலத்தில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்ஸியஸும், குறைந்த பட்சமாக 35 டிகிரி செல்ஸியஸுமாக வெப்பநிலை பதிவாகும்.