Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சஜன் » வானிலை

சஜன் வானிலை

சஜனில் சூடும், குளிரும் கலந்த வெப்பநிலையே ஆண்டு முழுவதும் நிலவும்.

கோடைகாலம்

சஜன் நகரின் கோடை காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும். இந்த காலங்களில் வெயில் வாட்டிவதைப்பதால் பயணிகள் கோடை காலத்தில் சஜனுக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

சஜன் நகரின் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் பலத்த மழை பெய்வதால் சஜன் நகரை சுற்றிப் பார்க்க மழைக் காலம் உகந்தது அல்ல.

குளிர்காலம்

சஜனின் பனிக்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் குளிர்ச்சியும், ஈரப்பதமுமற்ற வானிலையை பயணிகள் அனுபவிக்கலாம்.