Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சஞ்சி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சஞ்சி ரயில் மூலம்

சஞ்சியிலிருந்து 50 கிமீ தொலைவில் போபால் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, வாடகை டாக்ஸிகள் மூலம் சஞ்சிக்கு செல்லலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன சஞ்சி

Trains from Chennai to Sanchi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
10:31 am
Sanchi (SCI)
SUN, WED, THU

Trains from Delhi to Sanchi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Asr Cstm Exp
(11058)
8:50 pm
New Delhi (NDLS)
10:28 am
Sanchi (SCI)
All days

Trains from Mumbai to Sanchi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Amritsar Expres
(11057)
11:30 pm
Mumbai CST (CSTM)
3:41 pm
Sanchi (SCI)
All days