சாங்க்லி நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோட்டையில் ராஜ்வாடா அரண்மனை மற்றும் ஒரு அற்புதமான அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.
தற்சமயம் இந்த கோட்டையானது வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் ஒரு மராத்தி பள்ளியும் இடம்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications