Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கூ » எப்படி அடைவது

எப்படி அடைவது

சங்கூவை கார்க்கில், லே மற்றும் சுரு பள்ளத்தாக்கின் சில இடங்களில் இருந்து பேருந்துகளில் வந்தடையலாம். ஸ்ரீநகரிலிருந்து லே மற்றும் கார்கிலுக்கு சிறப்பு டீலக்ஸ் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் குறைந்த கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம்.