Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கூ » வானிலை

சங்கூ வானிலை

சங்கூ வருவதற்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதமே மிகவும் உகுந்த பருவம். மிதமான வானிலையை கொண்டிருப்பதால், வெளியில் சென்று சுற்றிப் பார்க்க மிகவும் வசதியாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): சங்கூவில் கோடைக்காலம் மிகவும் வெதுவெதுப்பான வானிலையுடன் இருக்கும். அதிகப்படியான வெப்ப அளவு 38 டிகிரி செல்சியசாக இருக்கும். மேலும் குறைந்தப்படியான வெப்ப அளவு 20 டிகிரி செல்சியசத்தை ஒட்டியே இருக்கும். இக்காலம் சங்கூவை  சுற்றிப் பார்க்க தகுந்த காலமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு வர இக்காலத்தையே விரும்புவர்.

மழைக்காலம்

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை): குளிர் காலத்தில் சங்கூ நகரமே கடுமையான குளிரில் அவதிப்படும். இந்நேரத்தில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். அதிகப்படியான வெப்ப அளவு 30 டிகிரி செல்சியசாக இருக்கும். பொதுவாக இக்காலத்தில் கடுமையான குளிர் நிலவுவதால்  இந்நேரத்தில் இங்கு வர பயணிகள் விரும்புவதில்லை.