இந்த இடத்திற்கு மிக அருகில் வதோரா விமான நிலையம் அல்லது ஹரினி சிவில் விமான நிலையம் 91 கீ.மீ தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் மும்பை, புது தில்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதெராபாத் போன்ற நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.