Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சட்னா » ஈர்க்கும் இடங்கள் » பர்ஹூட் கலை அருங்காட்சியகம்

பர்ஹூட் கலை அருங்காட்சியகம், சட்னா

12

பர்ஹூட் கலை அருங்காட்சியகம், பர்ஹூட் ஸ்துபாவின் பெருமையை விளக்கும் ஒரு முக்கியத் தளமாக அமைந்திருக்கிறது. பர்ஹூட் ஸ்துபா அழிந்து வரும் நிலையில் இந்த ஸ்துபாவின் பண்டைய சிறப்பை பர்ஹூட் கலை அருங்காட்சியகம் எடுத்து இயம்புகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய அரிதான புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சட்னா பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் இருக்கும் இந்த கலை அருங்காட்சியம் பண்டைய வரலாறு மற்றும் கலைச் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்து இயம்பும் ஒரு சின்னமாக அமைந்திருக்கிறது.

இந்த காட்சியகத்தில் இருக்கும் புகைப்படங்கள் பண்டைய மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை விளக்குகின்றன. இந்த காட்சியத்தில் இருக்கும் பிரசென்ஜிஸ் மற்றும் அஜத்சத்ரு போன்ற தூண்களில் வரலாற்று நிகழ்வுகள், பண்டைய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் பிரசித்தி பெற்ற புராண கதைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பண்டைய வரலாற்றுச் சிறப்பை எடுத்தோதும் மிக முக்கியத் தளமாக பர்ஹூட் கலை அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் சட்னா சென்றால் கண்டிப்பாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்து வரவேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City