பெங்களூர் சர்வதேச விமான நிலையம் சவன்துர்கா மலைப்பகுதியிலிருந்து 89 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா இந்திய பெரு நகரங்களுக்கும், அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளைச்சேர்ந்த நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.