Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சேனாபதி » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சேனாபதி விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சேனாபதிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் இங்கிருந்து 69 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 39-ல் அமைந்துள்ள இம்பால் விமான நிலையமாகும். இந்த இடத்தில் இருந்து கொல்கத்தா, டெல்லி, குவஹடி மற்றும் சில்சாருக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. சேனாபதியை திமாபூர் விமான நிலையத்திலிருந்தும் வந்தடையலாம். இது 143 கி.மீ. தொலைவில் நாகாலாந்தில் அமைந்திருக்கிறது.