முகப்பு » சேரும் இடங்கள் » ஷில்லாங் » வானிலை

ஷில்லாங் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Shillong, India 19 ℃ Partly cloudy
காற்று: 6 from the SSW ஈரப்பதம்: 91% அழுத்தம்: 1009 mb மேகமூட்டம்: 15%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Apr 12 ℃ 54 ℉ 24 ℃76 ℉
Tuesday 24 Apr 17 ℃ 63 ℉ 26 ℃79 ℉
Wednesday 25 Apr 14 ℃ 57 ℉ 27 ℃81 ℉
Thursday 26 Apr 19 ℃ 66 ℉ 25 ℃76 ℉
Friday 27 Apr 10 ℃ 50 ℉ 19 ℃67 ℉

ஷில்லாங் பயணிக்க சிறந்த பருவமாக மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலம் கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கு பிந்தைய மாதங்கள்: அவ்வளவாக குளிர் இன்றி இருப்பதால் சுற்றுலாவிற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது,

கோடைகாலம்

மிதமான குளிருடன் இருக்கும் கோடை காலத்தில் அதிகபட்சமாக 30டிகிரி வரை வானிலை இருக்கிறது. ஏபரல் இறுதியில் துவங்கும் கோடை ஜூலையின் மத்தி வரை நீடிக்கிறது. கோடைகாலங்களில் சில நேரங்களில் அதிக அளவில் மழையும் பெய்யக்கூடும். எனவே மெலிதான கம்பளி ஆடைகளை இந்த பருவத்தின் போது எடுத்துச்செல்லல் அவசியம்

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் தொடர் மழை பெய்வதால் அதற்கேற்ற ஆடைகளுடன் பயணிப்பது சிறந்தது.

குளிர்காலம்

மிகவும் குளிருடன் 1டிகிரி வரை குறையும் குளிர்காலத்தில் பெரும்பாலும் பனி நிறைந்தே காணப்படுகிறது. பனி இல்லாத சமயங்களில் சூரிய வெப்பம் வானிலையை மிதமாக்குகிறது.