சிம்லா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Shimla, India 17 ℃ Clear
காற்று: 5 from the ENE ஈரப்பதம்: 82% அழுத்தம்: 1009 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 22 Sep 14 ℃ 57 ℉ 25 ℃76 ℉
Saturday 23 Sep 15 ℃ 59 ℉ 16 ℃60 ℉
Sunday 24 Sep 15 ℃ 59 ℉ 18 ℃64 ℉
Monday 25 Sep 17 ℃ 62 ℉ 24 ℃76 ℉
Tuesday 26 Sep 15 ℃ 59 ℉ 28 ℃83 ℉

சிம்லாவை சுற்றிப்பார்க்கவும், மலையேற்றத்திற்கும் கோடை காலமே சரியான நேரம் ஆகும். எனினும், பனிச்சறுக்கு விளையாட்டில் நாட்டமுள்ள சுற்றுலா பயணிகள் குளிர் காலத்திலும் வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும் பருவம் கோடை காலத்தை குறிக்கிறது.  சிம்லாவின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சமாக  முறையே 27°C மற்றும் 15°C ஆகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : சிம்லாவில் பருவ மழை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்கிறது. கனமழை காரணமாக இம்மாதங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : குளிர் காலம் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இங்கு பதிவான குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச வெப்பநிலை முறையே 0°C மற்றும் 17°C ஆகும். இப்பருவம் சிம்லாவில் பனிப்பொழிவை கண்டு மகிழவும், பனிச்சறுக்கு விளையாடவும் சிறந்த தருணம் ஆகும்.