Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஷிவ்புரி ரயில் மூலம்

ஷிவ்புரி நகரத்திற்கு ரயில் மார்க்கமாக பயணிப்பது சுலபமாக உள்ளது. நகர மையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் ஷிவ்புரி ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி வசதிகள் கிடைக்கின்றன. அருகிலுள்ள இதர முக்கிய ரயில் நிலையங்கள் 100 கி.மீ தூரத்தில் ஜான்சியிலும், 128 கி.மீ தூரத்தில் குவாலியர் நகரத்திலும் அமைந்துள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன ஷிவ்புரி

Trains from Delhi to Shivpuri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Cdg Indb Exp
(19308)
11:35 pm
New Delhi (NDLS)
7:00 am
Shivpuri (SVPI)
FRI
Asr Indb Expres
(19326)
10:05 am
H Nizamuddin (NZM)
4:47 pm
Shivpuri (SVPI)
WED, SAT

Trains from Pune to Shivpuri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Pune Gwalior Ex
(11101)
12:25 am
Pune Jn (PUNE)
11:25 pm
Shivpuri (SVPI)
MON