Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01மாதவ் விலாஸ் அரண்மனை

    மாதவ் விலாஸ் அரண்மனை

    உள்ளூர் மக்களால் ‘பேலஸ்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் மாதவ் விலாஸ் அரண்மனை அந்த பெயருக்கேற்ற கம்பீரத்தோடு காட்சியளிக்கிறது. அழகிய காட்சிக்கோபுரங்கள், பல மேற்கூரைத்தளங்கள் மற்றும் வெண்பளிங்குக்கற்கள் வேயப்பட்ட தரைகள் போன்ற அம்சங்களை இது...

    + மேலும் படிக்க
  • 02சாத்ரிகள்

    சாத்ரிகள்

    சாத்ரி என்று அழைக்கப்படும் நினைவு மாடங்கள் ஒருவகை கல்லறை நினைவுச்சின்னங்களாகும். ஆனால் இந்த மாடங்களில் மாண்டவர் உடலோ அல்லது அஸ்தியோ புதைக்கப்பட்டிராது.

    நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவு மாடங்கள் என்பவை ஆதி காலத்திலிருந்தே மனித நாகரிகத்தில்...

    + மேலும் படிக்க
  • 03பனிஹார்

    பனிஹார்

    ஹிந்துக்களின் புனித நீராட்டுதுறையாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த பனிஹார் ஸ்தலம் குவாலியர் நகரத்திலிருந்து ஷிவ்புரி நகரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் வருகை தரும் யாத்ரீகர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் இங்கு...

    + மேலும் படிக்க
  • 04நர்வார் கோட்டை

    நர்வார் கோட்டை

    காளி சிந்த் ஆற்றின் கிழக்குப்பகுதியில் இந்த நர்வார் கோட்டை அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான வரலாற்றுச்சின்னமாக இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது.

    ஷிவ்புரியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோட்டை அக்கால மன்னராட்சியின் போது எல்லைகள் மற்றும் நாட்டு...

    + மேலும் படிக்க
  • 05பவா நீர்வீழ்ச்சி

    பவா நீர்வீழ்ச்சி

    ஷிவ்புரி நகரத்தை சுற்றி அமைந்திருக்கும் முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் இந்த பவா நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். சுல்தான் கர் நீர்வீழ்ச்சி மற்ற்ம் பூரா கோன் நீர்வீழ்ச்சி போன்றவை யாவும் தனித்தன்மையான தோற்றத்துடன் காணப்பட்டாலும், இந்த பவா நீர்வீழ்ச்சி தனக்கேயுரிய...

    + மேலும் படிக்க
  • 06மாதவ் தேசிய பூங்கா

    அக்காலத்தைய முகலாய மன்னர்கள் முதல் பிற்காலத்தைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வரை வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியாக மாதவ் தேசிய பூங்கா வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

    தனது படைக்கு தேவையான யானைகளை அக்பர் இந்த காட்டுப்பகுதியில் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதவ்...

    + மேலும் படிக்க
  • 07ஜங்கிள் சஃபாரி

    ஜங்கிள் சஃபாரி

    இயற்கையை அதன் தூய்மையான சூழலில் பார்த்து ரசிப்பதற்கு இந்த ஜங்கிள் சஃபாரி எனும் காட்டு சுற்றுலா வகை செய்கிறது. ஷிவ்புரி பகுதியில் தூய்மை கெடாத வனப்பகுதிகள் ஏராளம் உள்ளன.

    அடர்த்தியான தாவரச்செழுமை நிரம்பியுள்ளதால் மனித ஊடுறுவல்கள் தடுக்கப்பட்டு இயற்கை...

    + மேலும் படிக்க
  • 08கரேரா பறவைகள் சரணாலயம்

    கரேரா பறவைகள் சரணாலயம்

    பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இந்த கரேரா பறவைகள் சரணாலயம் பிரசித்தி பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்குள்ள உயிரினங்கள் எந்த இடையூறுமின்றி பல்கி பெருகி வாழ்ந்து வருகின்றன.

    பறவைகள் மட்டுமன்றி...

    + மேலும் படிக்க
  • 09மஹுவா சிவன் கோயில்

    மஹுவா சிவன் கோயில்

    வரலாற்றின் பக்கங்களில் பொதிந்துள்ள மற்றும் ஒரு வைரக்கல் இந்த மஹுவா சிவன் கோயில் ஆகும். ஷிவ்புரி பகுதியில் மஹுவா எனும் சாதாரண கிராமத்தில் உள்ள இந்த கோயிலில் 6 மற்றும் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்கள் காணக்கிடைக்கின்றன.

    ரானோத்...

    + மேலும் படிக்க
  • 10சாக்யா சாகர் ஏரி

    சாக்யா சாகர் ஏரி

    சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

    பூங்காவின் உயிரியல் சமநிலையை பேணுவதில் இந்த இரண்டு ஏரிகளும் முக்கிய...

    + மேலும் படிக்க
  • 11படையா குண்ட்

    படையா குண்ட்

    படையா குண்ட் என்றழைக்கப்படும் இந்த தீர்த்தம் மருத்துவ குணங்கள் நிறைந்த நீருற்றை கொண்டிருக்கிறது. குவாலியர் நகரத்திலிருந்து 112 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் மத்தியப்பிரதேச சுற்றுலா வளர்ச்சித்துறை பயணிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும்...

    + மேலும் படிக்க
  • 12பூரா கோன் நீர்வீழ்ச்சி

    பூரா கோன் நீர்வீழ்ச்சி

    ஷிவ்புரி சுற்றுலாப்பயணத்தை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றும் மூன்று நீர்வீழ்ச்சிகளில் இந்த பூரா கோன் நீர்வீழ்ச்சியும் ஒன்று. பொழுதுபோக்கு சுற்றுலாவின்போது நீர் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கள் யாவுமே மனதுக்கு உற்சாகமூட்டுவதாக அமையும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை.

    ...
    + மேலும் படிக்க
  • 13தாத்யா தோப்பே மெமோரியல்

    தாத்யா தோப்பே மெமோரியல்

    தாத்யா தோப்பே மெமோரியல் எனப்படும் இந்த நினைவுச்சின்னம் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை கௌரவிக்கும் நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளது.

    1857ம் ஆண்டு வெடித்த முதல் இந்திய சுதந்திரப்புரட்சியின்போது உயிர்த்தியாகம் செய்த ராமச்சந்திர பாண்டுரங்க தாத்யா தோப்பே...

    + மேலும் படிக்க
  • 14சுர்வயா கி கர்ஹி

    சுர்வயா கி கர்ஹி

    சிவ பெருமானுக்கான நகரம் எனும் பொருள்தரும்படியான பெயரைக்கொண்டுள்ள ஷிவ்புரி நகரத்தில் திரும்பும் இடமெல்லாம் ஏதாவது ஒரு வரலாற்றுச்சின்னம் தென்படுவது சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்தும் ஒரு அம்சமாகும்.

    நவீன வளர்ச்சிகளும் கட்டுமானங்களும்  இந்த நகரத்தில்...

    + மேலும் படிக்க
  • 15தேராஹி கோயில்

    தேராஹி கோயில்

    ஷிவ்புரி நகரத்திலிருந்து 75 கி.மீ தூரத்தில் தேராஹி எனும் நகரத்தில் இந்த தேராஹி கோயில் அமைந்திருக்கிறது. தேராஹி நகரத்தின் வரலாற்றுப்பெயர் தேராம்பி என்பதாகும்.

    இங்குள்ள சிவன் கோயில் ஆதி காலத்திய பிரதிஹரா கோயிற்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. அளவில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri