Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » ஈர்க்கும் இடங்கள் » கரேரா பறவைகள் சரணாலயம்

கரேரா பறவைகள் சரணாலயம், ஷிவ்புரி

23

பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இந்த கரேரா பறவைகள் சரணாலயம் பிரசித்தி பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்குள்ள உயிரினங்கள் எந்த இடையூறுமின்றி பல்கி பெருகி வாழ்ந்து வருகின்றன.

பறவைகள் மட்டுமன்றி இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகளையும் பார்க்க முடியும் என்பது ஒரு சிறப்பம்சம்.  அருகி வரும் பறவையினங்கள் மற்றும் புகலிடப்பறவைகளையும் இங்கு பார்க்கலாம். இவற்றில் காட்டு மயில் எனும் பறவை இனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எண்ணிக்கையில் குறைந்துவரும் இந்த பறவையினம் கரேரா பறவைகள் சரணாலயத்தில் இயற்கைச்சூழலில்  வசிக்கின்றது. மொத்தம் 245 வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலிருந்தும் பறவை ரசிகர்கள் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு விஜயம் செய்கின்றனர். நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் இங்கு அதிக புலம்பெயர் பறவைகள் நிறைந்திருப்பதால் அக்காலத்தில் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat