சிகார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான கணேஷ்வர் கிராமம் அதன் சூடான கந்தக ஊற்றுநீருக்காக ராஜஸ்தான் முழுவதும் பிரபலம். இந்த ஊற்றுநீரில் நீராடினால் தீராத சரும வியாதிகளும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
அதோடு இங்கு வரும் பயணிகள் 4000-ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் சிதைவுகளை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் கணேஷ்வர் கோயிலுக்கு வெகு அருகில் உள்ள பலேஷ்வர் நகரில் தொன்மை வாய்ந்த சிவாலயம் ஒன்று இருக்கிறது.



Click it and Unblock the Notifications