Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்ஸா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிர்ஸாவில் சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பானதாக உள்ளது. இங்கிருந்து புது டெல்லி, சண்டிகார், ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானாவின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களின் நகரங்களுக்கு நேரடி பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.