Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷ்ரவஸ்தி » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஷ்ரவஸ்தி நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களோடு அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளை கொண்டுள்ளது. லக்னோ, வாரணாசி மற்றும் சாரநாத் போன்ற நகரங்களிலிருந்து ஷ்ரவஸ்திக்கு அதிகம் பேருந்து சேவைகள் உள்ளன.