Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிருங்கேரி » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

சிருங்கேரியை கர்நாடகாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம். இந்த நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகள் சிருங்கேரிக்கு இயக்கப்படுகின்றன.