Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிருங்கேரி » வானிலை

சிருங்கேரி வானிலை

அக்டோபரிலிருந்து ஏப்ரல் வரையிலான காலங்களிலும் மற்றும் ஜூனிலிருந்து செப்டம்பர் வரையிலான காலங்களிலும் சிருங்கேரிக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சிருங்கேரியின் கோடை காலங்களில் 32 முதல் 36 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும். சிருங்கேரியின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க அதன் கோடை காலமே சிறந்தது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சிருங்கேரியின் மழைக் காலங்களில் கணிசமான அளவிலே மழைப் பொழிவு இருக்கும். இந்தக் காலங்களில் சிருங்கேரி நகரம் எழிலே உருவமாய் காட்சியளிக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : சிருங்கேரியின் பனிக் கால வெப்பநிலை 16 டிகிரி முதல் 20 டிகிரி வரை பதிவாகும். இந்தக் காலங்களில் நிலவும் இதமான குளிர்ச்சியை அனுபவிப்பதற்காகவே பெரும்பாலான பயணிகள் சிருங்கேரிக்கு சுற்றுலா வருவதற்கு விரும்புவார்கள்.