Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஸ்ரீரங்கம் ரயில் மூலம்

ஸ்ரீரங்கத்தில் ஒரு இரயில் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து, சென்னை-கன்னியாக்குமரி தடத்தில் செல்லும் இரயில்கள் அனைத்தும், இங்கு நிற்கும். சென்னையும், கன்னியாக்குமரியும் இரயில்கள் மூலம் இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களுடனும், சிறுநகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து, கன்னியாக்குமரிக்குச் செல்லும் இரயில் மூலம் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லலாம். அதே போல், ஊர் திரும்புவதற்கு, கன்னியாக்குமரியிருந்து சென்னை செல்லும் இரயிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஸ்ரீரங்கம்

Trains from Mumbai to Srirangam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nagarcoil Exp
(16351)
12:10 pm
Mumbai CST (CSTM)
6:28 pm
Srirangam (SRGM)
TUE, SAT

Trains from Pune to Srirangam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nagarcoil Exp
(16351)
3:50 pm
Pune Jn (PUNE)
6:28 pm
Srirangam (SRGM)
TUE, SAT