Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுல்தான் பத்தேரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுல்தான் பத்தேரி நகரம் கேரளா-கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நகரை பெங்களூர், மைசூர், கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட கேரள-கர்நாடக நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். அதோடு இந்த இரு மாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் சுல்தான் பத்தேரி நகருக்கு இயக்கப்படுகின்றன.