Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுந்தரவனக் காடுகள் » வானிலை

சுந்தரவனக் காடுகள் வானிலை

சுற்றுலாவிற்கு ஏற்ற குளிர்காலத்தில் சுந்தரவனக் காடுகள் மிகவும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் காணப்படும்.

கோடைகாலம்

கோடைக்காலம் சற்றே அதிகமான வெப்பத்துடன் காணப்பட்டாலும், வெப்பநிலை 34 டிகிரிகளை தாண்டாமல் இருப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி சொல்ல வேண்டும்.

மழைக்காலம்

மிதமான சூழலில் இருந்து கனமான மழைப்பொழிவு வரை பெற்றிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு மழைக்காலத்தில் வந்தால் அதன் கண்கவரும் பசுமை அழகைக் காண முடியும்.

குளிர்காலம்

15 டிகிரி செல்சியஸுக்கு மேல் தாண்டாத குளிர்காலத்தில் சுந்தரவனக் காடுகளை சுற்றிப்பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.