பையாம்-பா சென்-போ லா-காங்க் என்ற பெயரில் அழைக்கப்படும் போதிசத்துவ மைத்ரேயரின் கோவில், பெரிய அறை, புனித இடம் மற்றும் முகப்பு கூடம் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கருத்தைக் கவரும் வகையில் மையமாக உள்ள 20 அடி உயரமான மைத்ரேய புத்தரின் சிலையானது 'சிரிக்கும் புத்தர்' மற்றும் 'எதிர்காலத்தின் புத்தர்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலின் அழகை மெருகேற்றுவதில் தாஷி-சுன்போ ஓவியங்களும், லாசாவின் போட்டாலா அரண்மனைக் காட்சிகளை சித்தரிக்கும் முரல் வகை ஓவியங்களும் பெரும் பங்கேற்றுள்ளன.



Click it and Unblock the Notifications