Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேபோ » ஈர்க்கும் இடங்கள்
  • 01டேபோ மடாலயம்

    ரிச்சன் ஜாங்போ எனும் பிரபல குருவால் 996ம் ஆண்டில் இந்த மடாலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பிட்டி வாலி எனும் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்த மடாலயம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது.

    இந்த ஆன்மீக மையமானது உன்னதமான கல்வியைப்போதிக்கும்...

    + மேலும் படிக்க
  • 02ஞானோதயம் பெற்ற கடவுள்களின் கோவில்

    ஞானோதயம் பெற்ற கடவுள்களின் கோவில்

    டுக்-லா-காங்க் என்ற பெயரில் அழைக்கப்படும் ஞானோதயம் பெற்ற கடவுள்களின் கோவிலானது அதனுடைய பெரிய சபைக்கூடம், புனித இடம் மற்றும் அகன்ற முன்கூடம் ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற இடமாகும்.

    டேபோ மடாலய வளாகத்தில் உள்ள கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்....

    + மேலும் படிக்க
  • 03தங்கக் கோவில்

    தங்கக் கோவில்

    டேபோ மடாலய வளாகத்தின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள தங்கக் கோவிலானது, இந்த பெயரை புராணங்களிலிருந்து பெற்றுள்ளது. மேலும் இந்த கோவில் முழுமையுமே தங்கத்தால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    16வது நூற்றாண்டில், லடாகின் அரசராக இருந்த சென்ங்கே நாம்கியால்...

    + மேலும் படிக்க
  • 04மிஸ்டிக் மண்டலா கோயில்

    மிஸ்டிக் மண்டலா கோயில்

    மிஸ்டிக் மண்டலா கோயிலானது, இனிஷியேசன் கோவில் அல்லது ட்கையில்-ஹ்கோர்-காங்ங் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு 'மிஸ்டிக் மண்டலாவினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தளத்தை நோக்கியுள்ள சுவரில் ஆதிபுத்தரின் புதல்வர் அல்லது பழமையான புத்தராக கருதப்படும் வைரோகோனாவின் பெரிய...

    + மேலும் படிக்க
  • 05போதிசத்துவ மைத்ரேயர் கோவில்

    போதிசத்துவ மைத்ரேயர் கோவில்

    பையாம்-பா சென்-போ லா-காங்க் என்ற பெயரில் அழைக்கப்படும் போதிசத்துவ மைத்ரேயரின் கோவில், பெரிய அறை, புனித இடம் மற்றும் முகப்பு கூடம் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கருத்தைக் கவரும் வகையில் மையமாக உள்ள 20 அடி உயரமான மைத்ரேய...

    + மேலும் படிக்க
  • 06ட்ரோம்டான் கோவில்

    ட்ரோம்டான் கோவில்

    ப்ரோம்-ஸ்டோன்- லா-காங்க் என்றழைக்கப்படும் ட்ரோம்டான் கோவில் டேபோ மடாலய வளாகத்திற்குள் உள்ள பிரபலமான கோவிலாகும். அதிஷாவின் சீடரால் கி.பி.1008-ம் ஆண்டுக்கும் கி.பி.1064-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் உருவான இடம் தான் ட்ரோம்டான் கோவில்.

    டேபோ மடாலய...

    + மேலும் படிக்க
  • 07ஓவியங்களின் பொக்கிஷ அறை

    ஓவியங்களின் பொக்கிஷ அறை

    ஸ்'அல்-மா (Z'al-ma) என்றழைக்கப்படுகிற ஓவியங்களின் பொக்கிஷ அறையும் டேபோ மடாலய வளாகத்திற்குள் உள்ளது. தனித்தன்மையான திபெத்திய வகை ஓவியங்களை கொண்டுள்ள இந்த காட்சி சாலை, இந்த வளாகத்திற்குள் கடைசியாக உருவாக்கப்பட்ட இடமாகும். இந்த அறை, ஞானோதயம் பெற்ற கடவுள்களின்...

    + மேலும் படிக்க
  • 08ட்ரோம்டானின் பெரிய கோவில்

    ட்ரோம்டானின் பெரிய கோவில்

    ட்ரோம்டானின் பெரிய கோவில், டேபோ மடாலயத்திற்குள் இருக்கும் இரண்டாவது பெரிய கோவிலாகும். 70 சமீ பரப்பளவில், ப்ரோம்-ஸ்டோன் லா-காங்க் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கும் இந்த கோவிலும், டேபோ மடாலயத்திற்குள் கடைசியாக சேர்க்கப்பட்ட இடங்களுள் ஒன்றாகும்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 09மஹாகலா வஜ்ர-பைரவர் கோவில்

    மஹாகலா வஜ்ர-பைரவர் கோவில்

    டேபோ மடாலயத்திற்குள் அமைந்துள்ள மஹாகலா வஜ்ர-பைரவர் கோவிலானது பௌத்தமதப் பரிவுகளில் கெலுக்பா என்ற பிரிவைச் சேர்ந்த எண்ணற்ற காவல் தெய்வங்களை கொண்டதாக இருக்கிறது.

    கோன்-காங்க் தவிர, இந்த இடம் பரவலாக 'திகில் கோவில்' என்ற பெயரை பெற்றுள்ள இடமாக இருக்கிறது. இந்த...

    + மேலும் படிக்க
  • 10வெள்ளை கோவில்

    வெள்ளை கோவில்

    ட்கார்-அபையும் லா-காங்க் என்றழைக்கப்படும் வெள்ளை கோவிலானது டேபோ மடாலயத்திற்குள் உள்ள புனித இடமாகும். குறைந்த உயரத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலின் சுவர்களுக்கு எதிராக ஆண் மற்றும் பெண் துறவிகள் சாய்ந்தபடி இருப்பார்கள்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
15 Sep,Tue
Check Out
16 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed

Near by City