Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேபோ » ஈர்க்கும் இடங்கள் » ட்ரோம்டானின் பெரிய கோவில்

ட்ரோம்டானின் பெரிய கோவில், டேபோ

18

ட்ரோம்டானின் பெரிய கோவில், டேபோ மடாலயத்திற்குள் இருக்கும் இரண்டாவது பெரிய கோவிலாகும். 70 சமீ பரப்பளவில், ப்ரோம்-ஸ்டோன் லா-காங்க் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கும் இந்த கோவிலும், டேபோ மடாலயத்திற்குள் கடைசியாக சேர்க்கப்பட்ட இடங்களுள் ஒன்றாகும்.

இந்த கோவிலின் முகப்பும், அதையொட்டிய மாடமும் மேலும் 42 சமீ பரப்பளவை பெற்றுள்ளன. இந்த கோவிலின் முன்பக்க சுவற்றில் சாக்கியமுனி அல்லது கௌதம புத்தரானாவர், தனது பிரதம சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மகா மாக்தாலயனா ஆகியோரின் துணையுடன் காட்சியளிக்கிறார்.

வெளிப்புற சுவரானது, எட்டு விதமான மருத்துவ புத்தர்களுடைய படங்களும் மற்றும் காவல் அரசர்களின் படங்களும் தாங்கி இருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue

Near by City