Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேபோ » ஈர்க்கும் இடங்கள் » மஹாகலா வஜ்ர-பைரவர் கோவில்

மஹாகலா வஜ்ர-பைரவர் கோவில், டேபோ

18

டேபோ மடாலயத்திற்குள் அமைந்துள்ள மஹாகலா வஜ்ர-பைரவர் கோவிலானது பௌத்தமதப் பரிவுகளில் கெலுக்பா என்ற பிரிவைச் சேர்ந்த எண்ணற்ற காவல் தெய்வங்களை கொண்டதாக இருக்கிறது.

கோன்-காங்க் தவிர, இந்த இடம் பரவலாக 'திகில் கோவில்' என்ற பெயரை பெற்றுள்ள இடமாக இருக்கிறது. இந்த கோவில் ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்ற காவல் தெய்வங்களின் சிலைகளை கொண்டுள்ளதால் இப்பெயரை பெற்றுள்ளது. பாதுகாப்பிற்கான தியானத்தை செய்த பின்னர் தான் இந்த கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
05 Aug,Wed
Return On
06 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
05 Aug,Wed
Check Out
06 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
05 Aug,Wed
Return On
06 Aug,Thu

Near by City