ஸ்'அல்-மா (Z'al-ma) என்றழைக்கப்படுகிற ஓவியங்களின் பொக்கிஷ அறையும் டேபோ மடாலய வளாகத்திற்குள் உள்ளது. தனித்தன்மையான திபெத்திய வகை ஓவியங்களை கொண்டுள்ள இந்த காட்சி சாலை, இந்த வளாகத்திற்குள் கடைசியாக உருவாக்கப்பட்ட இடமாகும். இந்த அறை, ஞானோதயம் பெற்ற கடவுள்களின் கோவிலுக்கு வெளியில் இருக்கும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications