டேபோ மடாலய வளாகத்தின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள தங்கக் கோவிலானது, இந்த பெயரை புராணங்களிலிருந்து பெற்றுள்ளது. மேலும் இந்த கோவில் முழுமையுமே தங்கத்தால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
16வது நூற்றாண்டில், லடாகின் அரசராக இருந்த சென்ங்கே நாம்கியால் என்பவரால் இந்த கோவில் புணரமைக்கப்பட்டது. தற்போது இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் கூரைகளில் அழகிய சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications