ப்ரோம்-ஸ்டோன்- லா-காங்க் என்றழைக்கப்படும் ட்ரோம்டான் கோவில் டேபோ மடாலய வளாகத்திற்குள் உள்ள பிரபலமான கோவிலாகும். அதிஷாவின் சீடரால் கி.பி.1008-ம் ஆண்டுக்கும் கி.பி.1064-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் உருவான இடம் தான் ட்ரோம்டான் கோவில்.
டேபோ மடாலய வளாகத்தின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் கதவுகள் நேர்த்தியான சிற்பங்களால் செதுக்கப்பட்டதாகவும் சுவர்கள் முரல் வகை ஓவியங்களால் சுவர்களால் அழகுற அலங்கரிக்கப்பட் டதாகவும் இருக்கும். தலைவாயிலில் இருந்து நீண்டு செல்லும் பாதையொன்று இந்த கோவிலுக்கு செல்ல பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications