Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேபோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

உள்ளூர் பேருந்து போக்குவரத்தின் மூலமாக டேபோ மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஹிமாச்சல பிரதேச சாலை போக்குவரத்து கழக (HRTC) பேருந்துகள் காஸாவிற்கும், டாபோவிற்கும் இடையிலான சாலைகளில் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.