குளிர்காலம் தாஜ்பூர் கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
கோடைக்காலத்தில் தாஜ்பூர் சுற்றுலாத்தலம் வெப்பத்துடன் ஈரப்பதம் நிரம்பிய பருவநிலையை கொண்டுள்ளது. இக்காலத்தில் அதிகபட்சமாக 37°C க்கும் மேல் வெப்பநிலை செல்லக்கூடும்.
மழைக்காலத்தில் இங்கு மிதமான அல்லது குறைவான மழைப்பொழிவு காணப்படுகிறது. மழைக்காலம் இங்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாகவும் உள்ளது.
8°C க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையை கொண்டுள்ள குளிர்காலத்தில் தாஜ்பூர் கடற்கரைப்பகுதி இனிமையான குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.