Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலக்காடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து தலக்காடு ஸ்தலத்துக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் KSRTC பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் மூலம் மைசூர் மற்றும் பெங்களூரிலிருந்து ஹெம்மிகே (10கி.மீ) நகரம் வழியாக இங்கு வரலாம்.