Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலக்காடு » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து தலக்காடு ஸ்தலத்துக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் KSRTC பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் மூலம் மைசூர் மற்றும் பெங்களூரிலிருந்து ஹெம்மிகே (10கி.மீ) நகரம் வழியாக இங்கு வரலாம்.